மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்களின் மறைவுக்குத் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
Tuesday, December 6, 2016
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார் செயலலிதா!
ஆணாதிக்க அரசியல் நிலவுகின்ற சூழலில் ஒரு பெண் இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்ததும் மக்களின் பேராதரவுடன் நிலைத்ததும் குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்!
Labels: இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்